This is not poetry

Religion in the East

There in Rangoon I understood that the gods

were enemies of the poor human being,

just as God is.

Gods

of alabaster, lying down

like white whales,

gods gilded like wheat,

serpent gods coiled around

the crime of being born,

naked and elegant buddhas

smiling at the cocktail parties

of empty eternity

like Christ on his horrible cross,

all of them ready for anything –

to impose on us their heaven

by torture or pistol,

to buy our piety or fry our blood,

fierce gods made by men

to cover up their cowardice,

and that’s how it all was there,

the whole world reeking of heaven,

of heavenly supermarkets.

– Pablo Neruda

ரங்கூனில் புரிந்துக்கொண்டேன்,
கடவுளைப்போல்
கடவுள்களும் ஏழையின் எதிரியென்று.

கடவுள்கள்
வெண் கணிமமால் ஆனவை,
வெள்ளை திமிங்கிலங்கள் போல் படுத்துக் கிடந்தவை,
சோளத்தைப் போல் தங்க முலாம் பூசப்பட்டவை,
சற்பக்கடவுள்கள்,
பிறப்பு என்றக் குற்ற்றத்தை சுற்றி வளைத்தவை,
வெறிச்சோடிய நித்தியத்தின்
கொண்டாட்டக் கூட்டங்களை கண்டு புன்னகைக்கும்
நிர்வாணமான, நளினமான புத்தர்கள்,
கிறிஸ்து அந்த பயங்கர சிலுவை மேல் இருந்தது போல் –
அவை எல்லாமே எதற்கும் தயார்,
அவற்றின் மோட்சத்தை
சித்திரவதையாலோ, துப்பாக்கியினாலோ,
நம் மேல் திணிக்க,
நம் புனிதத்தை வாங்க,
அல்லது நம் ரத்தத்தை பொறிக்க,
தன பயங்கொல்லித்தனத்தை மூடி மறைக்க,
மனிதர்களால் உருவாக்கப்பட்ட
ராட்சத கடவுள்கள்.
அப்படித்தான் அவை எல்லாமிருந்தன.
உலகமே மோட்சத்தின், மோட்ச சந்தைகளின்,
நாற்றம் பெற்றுக்கொண்டிருந்தது.

Leave a comment